எக்ஸ்சேஞ்ச் மூலம் ஆப்பிள் ஐபோன் வாங்க அருமையான வாய்ப்பு ஸ்மார்ட்போன் யூசர்கள் பலருக்கும் ஆப்பிள் ஐபோன் வாங்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். அத்தகைய ஆசை உள்ளவர்களில் நீங்களும் ஒருவர் என்றால், ஆப்பிள் ஐபோன் வாங்க அருமையான வாய்ப்பு கிட்டியுள்ளது. அதாவது ஏற்கனவே பழைய மாடல் ஐபோன் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள், புதிய போனை வாங்க வேண்டும் என திட்டமிட்டு வாங்க முடியாமல் இருப்பவர்களுக்கு இது சரியான சந்தர்ப்பம். உங்களின் பழைய ஐபோனை எக்ஸ்சேஞ்சாக கொடுத்துவிட்டு புதிய ஐபோனை வாங்கிக் கொள்ளலாம். மேலும் படிக்க | ஜியோஃபை ரீசார்ஜ்: ஒரு மாதம் செல்லுபடியாகும் 3 போஸ்ட்பெய்ட் பிளான்கள் ஆஃபர்களும் தள்ளுபடிகளும் அதிகளவில் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆப்பிள் செகணன்ட் போன்களை விற்பனை செய்யும் இந்தியா iStore, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மீது கவர்ச்சிகரமான தள்ளுபடியை அறிவித்துள்ளது. HDFC வங்கி வாடிக்கையாளர்கள் iPhone 13 Pro Max-ஐ ரூ. 3,000 தள்ளுபடியில் வாங்கலாம். இதனுடன் ரூ. 18,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் நீங்கள் பெற்றால், ஸ்மார்ட்போனை ரூ.1,08,900 -க்கு வாங்கலாம். வழக்கமாக 1,29,900 ரூபாய்க்கு இந்த போன் விற்பனை செய்யப்பட்டு...
Comments
Post a Comment