ஸ்விகி ஊழியரை தாக்கிய விவகாரம்… போக்குவரத்து காவலர் இடமாற்றம்!!37986337
ஸ்விகி ஊழியரை தாக்கிய விவகாரம்… போக்குவரத்து காவலர் இடமாற்றம்!! கோவையில் போக்குவரத்து காவல் அதிகாரி ஒருவர் ஸ்விகி ஊழியரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை அடுத்து சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டது.