சென்னை டி எம் எஸ் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் தொழிலாளர் நலன் மற்றும்...
சென்னை டி எம் எஸ் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி வி கணேசன் தலைமையில், தொழிலாளர் சட்ட தொகுப்புகள் குறித்து அனைத்து தொழிற்சங்கத் தலைவர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.