கூட்டுறவே நாட்டுயர்வு என்ற அடிப்படையில் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒருமித்த வளர்ச்சியை காண்பதில்...1223979394
கூட்டுறவே நாட்டுயர்வு என்ற அடிப்படையில் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒருமித்த வளர்ச்சியை காண்பதில் கூட்டுறவு அமைப்புகள் பெரும் பங்காற்றிவருவதாக மத்திய கூட்டுறவு மற்றும் உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா தெரிவித்துள்ளார்.