Posts

Showing posts with the label #A | #Reg | #Hellip | #A

அனைத்து பள்ளிகளுக்கும் அடுத்த 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை – காரணம் இதோ!2128615468

Image
அனைத்து பள்ளிகளுக்கும் அடுத்த 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை – காரணம் இதோ! அனைத்து பள்ளிகளுக்கும் அடுத்த 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை – காரணம் இதோ! நாட்டில் தற்போது நிலவும் கடுமையான எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் அனைத்து பாடசாலைகளுக்கும் கடந்த சில வாரங்களாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை ஜூலை 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி விடுமுறை இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி இப்போது அரசியல் நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளது. அந்த வகையில் இலங்கையின் இந்த மோசமான நிலைக்கு அரசு தான் காரணம் என்று கருதிய பொது மக்கள் பலரும் போராட்டங்களிலும், வன்முறைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கலவரமானது இப்போது உலக நாடுகள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. இதற்கிடையில் கடுமையான எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் உள்ள பாடசாலைகளுக்கு கடந்த ஒரு சில வாரத்திற்கு முன் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் முதற்கட்டமாக அனைத்து அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளுக்கும் ஜூலை 4 முதல் 8 வரை விடுமுறை அளிக்கப்படும் ...