Posts

Showing posts with the label #MidhunamRasipalan | #TodayRasipalan  | #IndraiyaRasipalan

மிதுனம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (புதன்கிழமை , 6 ஜூலை 2022) - Midhunam Rasipalan   496679654

Image
மிதுனம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (புதன்கிழமை , 6 ஜூலை 2022) - Midhunam Rasipalan   இன்று நீங்கள் ரிலாக்ஸ் செய்து நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். இன்று பால் தொழிலுடன் தொடர்புடையவர்கள் நிதி ரீதியாக பயனடைய வாய்ப்புள்ளது. ஆடம்பரமான வாழ்க்கை முறையால் வீட்டில் டென்சன் அதிகரிக்கும். எனவே இரவு தாமதமாக வருவது, பிறருக்காக அதிகம் செலவு செய்வதைத் தவிர்க்கவும். உங்கள் அன்புக்குரியவர் ரொம்ப பிகு பண்ணுவதால் இன்று உங்களுக்கு ரொமான்ஸ் சற்று பின்னடைவாகத்தான் இருக்கும். பார்ட்னரை கையாள்வது கஷ்டமாக இருக்கும். உங்கள் குறைபாடுகளை நீங்கள் சரிசெய்ய வேண்டும், இதற்காக நீங்கள் உங்களுக்காக நேரம் ஒதுக்க வேண்டும். இன்று மிக ரொமான்டிக்கான நாளாக இருக்கு ஆனல் சில உடல் நல கோளாறுகள் தோன்றும்.  பரிகாரம் :-  ஓம் ப்ராம் பிரீம் ப்ரோம் ஷா புதய நமஹ: இந்த மந்திரத்தை காலை மற்றும் மாலை 11 முறை உச்சரிப்பதால், குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும்.