Posts

Showing posts with the label #Shocked | #Famous | #Actor

அதிர்ச்சியில் திரையுலகம் : பிரபல தமிழ் நடிகர் மரணம்475616787

Image
அதிர்ச்சியில் திரையுலகம் : பிரபல தமிழ் நடிகர் மரணம் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகர் ராமு சற்று முன் காலமானார். சில நாட்களுக்கு முன்பு, உடல்நலக் குறைவு காரணமாக சென்னை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு, இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர், பூ, நீர்ப்பறவை, தங்கமீன்கள், பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.