அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் கூடுதல் மனுத்தாக்கல். திண்டுக்கல் சூரியமூர்த்தி தொடர்ந்திருந்த வழக்கில் கூடுதல் மனுத்தாக்கல். மனுவுக்கு ஜூலை 4க்குள் பதிலளிக்க ஓபிஎஸ், ஈபிஎஸ்-க்கு உத்தரவு.
நாளை சென்னையில் நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பொறுப்பு வகித்த பொதுச்செயலாளர் பதவியை தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஏற்பார் - இபிஎஸ் தரப்பினர் பேட்டி
மாநில கல்விக்கொள்கையை வடிவமைக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையிலான 13 பேர் குழுவினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்காத நிலையில், மாநிலத்திற்கு என கல்விக் கொள்கையை வடிவமைக்க குழு அமைப்பு