Posts

Showing posts with the label #MKStalin

Former Prime Minister Rajiv Gandhi Memorial Day today! -1372421518

Image
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை..! முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி நினைவு தினம் இன்று (மே 21-ஆம் தேதி) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா, பொதுச் செயலாளார் பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். இதனைத்தொடர்ந்து ராஜீவ் காந்தியின் 31வது நினைவு நாளையொட்டி காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 31வது நினைவு தினத்தையொட்டி, உதகையில் ராஜீவ்காந்தியின் உருவ படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.