இலங்கை ஜனாதிபதி பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டது ஏன்?2070757646
இலங்கை ஜனாதிபதி பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டது ஏன்? இலங்கையில் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகளில் இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் தலையீடுகள் செய்வதாக சில தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.