செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக ஆளுநர் ஆர் என் ரவி...789175266
செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக ஆளுநர் ஆர் என் ரவி ஆழ்ந்த இரங்கல். 6 பேர் உயிரிழந்தது அறிந்து வேதனை அடைந்தேன். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் : தமிழக ஆளுநர்.