அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் கூடுதல் மனுத்தாக்கல்....222346691
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் கூடுதல் மனுத்தாக்கல். திண்டுக்கல் சூரியமூர்த்தி தொடர்ந்திருந்த வழக்கில் கூடுதல் மனுத்தாக்கல். மனுவுக்கு ஜூலை 4க்குள் பதிலளிக்க ஓபிஎஸ், ஈபிஎஸ்-க்கு உத்தரவு.