இந்திய ரயில்வேயில் 5636 நபருக்கு வேலை 1508686975
இந்திய ரயில்வேயில் 5636 நபருக்கு வேலை
ரயில்வேயின் பல்வேறு துறைகளில் உள்ள 5636 காலி பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு; 50% மதிப்பெண்களுடன் குறைந்தபட்சம் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் விண்ணப்பபங்களை ஜூன் 30ம் தேதிக்குள் rrcnfr.in/actaprt22nfr இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம்
- தென்கிழக்கு ரயில்வே வாரியம்
Comments
Post a Comment