மாநில கல்விக்கொள்கையை வடிவமைக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையிலான 13 பேர் குழுவினருடன்...782627091
மாநில கல்விக்கொள்கையை வடிவமைக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையிலான 13 பேர் குழுவினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்காத நிலையில், மாநிலத்திற்கு என கல்விக் கொள்கையை வடிவமைக்க குழு அமைப்பு
Comments
Post a Comment