Posts

Showing posts from June, 2022

திடீரென்று நடந்த அறுவை சிகிச்சை... சின்னத்திரை நடிகை ஹேமாவுக்கு என்ன நடந்தது?1507804853

Image
திடீரென்று நடந்த அறுவை சிகிச்சை... சின்னத்திரை நடிகை ஹேமாவுக்கு என்ன நடந்தது?

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் கூடுதல் மனுத்தாக்கல்....222346691

Image
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் கூடுதல் மனுத்தாக்கல். திண்டுக்கல் சூரியமூர்த்தி தொடர்ந்திருந்த வழக்கில் கூடுதல் மனுத்தாக்கல். மனுவுக்கு ஜூலை 4க்குள் பதிலளிக்க ஓபிஎஸ், ஈபிஎஸ்-க்கு உத்தரவு.

அப்பா எந்திரி பா !719520793

Image
அப்பா எந்திரி பா !

புளியந்தோப்பில் 4 பேர் கொண்ட கும்பல் கொடுரூபமாக தொழிலாளியை கத்தியால் குத்திக்கொலை755488817

Image
புளியந்தோப்பில் 4 பேர் கொண்ட கும்பல் கொடுரூபமாக தொழிலாளியை கத்தியால் குத்திக்கொலை சென்னை புளியந்தோப்பு நெடுஞ்சாலை 5-வது தெருவை சேர்ந்தவர் சுரேஷ் என்ற ஆதி (வயது 46). இவர் அண்ணா சாலையில் உள்ள ஒரு கம்பெனியில் கூலி வேலை செய்து வந்த நிலையில், நேற்று இரவு 7 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் சுரேஷை கத்தியால் சரமாரியாக தாக்கி கொலை செய்தனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து புளியந்தோப்பு போலீசில் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த உதவி கமிஷனர் அழகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுரேஷ் உடலை மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதியில் நடைபெற்ற இந்த கொலையால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட சுரேசுக்கு ஜோதி என்ற மனைவியும், 15 வயதில் ஒரு மகனும், 10 வயதில் மகளும் உள்ளனர். இவர் மீது ஏற்கனவே புளியந்தோப்பு போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

வீட்டிற்கு அருகே மரத்தில் தூக்கிட்டு உயிரை பறிகொடுத்த நிவின் பாலி நடிகர் |686813183

Image
வீட்டிற்கு அருகே மரத்தில் தூக்கிட்டு உயிரை பறிகொடுத்த நிவின் பாலி நடிகர் |

வாரிசு அப்டேட்1153188986

Image
வாரிசு அப்டேட்

Nayanthara Marriage யில் நிறைவேறிய யின் கனவு 🥰 |850498646

Image
Nayanthara Marriage யில் நிறைவேறிய யின் கனவு 🥰 |

குடிபோதையில் பாட்டி மிட்டாய்களை திருடுகிறார்1748141727

Image
குடிபோதையில் பாட்டி மிட்டாய்களை திருடுகிறார்

குழந்தைகளை கெட்ட வார்த்தை பேசி சம்பாதிக்கனுமா ?940676095

Image
குழந்தைகளை கெட்ட வார்த்தை பேசி சம்பாதிக்கனுமா ?

அதிர்ச்சியில் திரையுலகம் : பிரபல தமிழ் நடிகர் மரணம்475616787

Image
அதிர்ச்சியில் திரையுலகம் : பிரபல தமிழ் நடிகர் மரணம் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகர் ராமு சற்று முன் காலமானார். சில நாட்களுக்கு முன்பு, உடல்நலக் குறைவு காரணமாக சென்னை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு, இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர், பூ, நீர்ப்பறவை, தங்கமீன்கள், பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

ராமேஸ்வரம்1786812212

Image
ராமேஸ்வரம்

பாக்கியலட்சுமி ஜூன் முதல் ஜூலை வரை - விளம்பரம்726088104

Image
பாக்கியலட்சுமி ஜூன் முதல் ஜூலை வரை - விளம்பரம்

புதுச்சேரி போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 5வது நாளாக வேலை நிறுத்தம்! 951587357

புதுச்சேரி போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 5வது நாளாக வேலை நிறுத்தம்!

துலாம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (திங்கட்கிழமை , 27 ஜூன் 2022) - Thulaam Rasipalan   262524425

Image
துலாம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (திங்கட்கிழமை , 27 ஜூன் 2022) - Thulaam Rasipalan   உங்களின் கடுமையான நடத்தையால் மனைவியுடன் உறவு பாதிக்கப்படலாம். அல்பமாக எதையாவது செய்வதற்கு முன்பு, அதனால் ஏற்படும் விளைவுகளை யோசியுங்கள். முடியுமானால் வெளியில் சென்று மனநிலையை மாற்றிக் கொள்ளுங்கள். இன்று நீங்கள் உங்கள் வீட்டின் மூத்தவர்களிடமிருந்து பணத்தை மிச்சப்படுத்துவது குறித்து எந்த ஆலோசனையையும் பெறலாம், மேலும் அந்த ஆலோசனையை வாழ்க்கையில் ஒரு இடத்தையும் கொடுக்கலாம். வீட்டில் திருவிழாவைப் போன்ற சூழ்நிலை உங்கள் டென்சனைப் போக்கிடும். அமைதியாக வேடிக்கை பார்ப்பவராக மட்டும் இல்லாமல் இதில் பங்கேற்பதை உறுதி செய்யுங்கள். ஒரு காதலன் இன்று உங்களுக்கு ஏதாவது சொல்ல முடியும். அவர்கள் உங்களிடம் கோபப்படுவதற்கு முன்பு, அவர்கள் செய்த தவறை உணர்ந்து அவர்களை நம்புங்கள். சகாக்களும் சீனியர்களும் முழு ஒத்துழைப்பு தருவார்கள் என்பதால் அலுவலக வேலை சூடுபிடிக்கும். பிரச்சினைகளின் போது விரைவாக செயல்படுவது, அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும். நீங்கள் திருமணத்துக்கும் முன் ஒருவரை ஒருவர் கவர செய்த விஷயங்கள், காதலித்த அந்த இனிமையான நாட்கள...

Pastor claims ‘God detests Pride’ sign has nothing to do with LGBTQ+ people465026057

Image
Pastor claims ‘God detests Pride’ sign has nothing to do with LGBTQ+ people An Alabama pastor has claimed that a "God detests Pride" church sign was not meant for the LGBTQ+ community.

Muthazhagu | 27th to 30th June 2022 - Promo1396202619

Image
Muthazhagu | 27th to 30th June 2022 - Promo

யுஜிசி-என்இடி தேர்வுகளுக்கான தேதிகள் வெளியானது

Image
யுஜிசி-என்இடி தேர்வுகளுக்கான தேதிகள் வெளியானது UGC NET Exam Date: இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை தேர்வு (ஜே ஆர் எஃப்) மற்றும் உதவி பேராசிரியர் தகுதிக்கான யுஜிசி-நெட் தேர்வுகளின்  தேதிகளை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது. அதன் படி, 2021 டிசம்பர் மற்றும் 2022 ஜூன் ஆகிய இரண்டு அமர்வுகளை ஒருங்கிணைத்து நடத்தப்படும் தேர்வு, ஜுலை மாதம் 08, 09, 11, 12 ஆகிய நாட்களிலும் ஆகஸ்ட் மாதம் 12,13,14  ஆகிய நாட்களிலும் கணினி அடிப்படையில் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. தேர்வு  அட்டவணை குறித்த விரிவான விவரங்கள்  http://nta.ac.in, https://ugcnet.nta.nic ஆகிய இணையதளங்களில் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.   ஒவ்வொரு ஆண்டும் யுஜிசி –என்இடி தேர்வை பல்கலைக்கழக மானியக் குழு சார்பாக தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. இத்தேர்வில் வெற்றி பெறுபவர்கள், கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியராக நியமனம் பெறுவதற்குத் தகுதி பெறுகின்றனர். தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் ஆயுள்காலம் முழுவதும் செல்லுபடியாகும். அதேபோன்று, உயர்கல்வி துறைகளில் ஆய்வு மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் இதுதேர்வின் மூலம் ஜே ஆ...

மேஷம் 2022 ஜூலை மாதம் பலன்கள், பரிகாரம் 100% இது நடந்தே தீரும் mesham july 2022 rasi palan Tamil God88932974

Image
மேஷம் 2022 ஜூலை மாதம் பலன்கள், பரிகாரம் 100% இது நடந்தே தீரும் mesham july 2022 rasi palan Tamil God

தமிழக அரசின் தாய் - சேய் நலப் பெட்டக டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடிடெண்டரை நிராகரித்த உத்தரவை எதிர்த்த...16430216

Image
தமிழக அரசின் தாய் - சேய் நலப் பெட்டக டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி டெண்டரை நிராகரித்த உத்தரவை எதிர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு சப்ளை நிபந்தனையை பூர்த்தி செய்யவில்லை என அரசு தரப்பு விளக்கம்

போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 20 லட்சம் மதிப்புள்ள 13000 மது பாட்டில்கள் அழிப்பு483919518

Image
போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 20 லட்சம் மதிப்புள்ள 13000 மது பாட்டில்கள் அழிப்பு

"குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில் பிரதமர் நரேந்திர மோதி பற்றி பரப்பப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுகளால் அவர்...846869957

Image
"குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில் பிரதமர் நரேந்திர மோதி பற்றி பரப்பப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுகளால் அவர் எவ்வளவு வலியை உணர்ந்தார் என்பதை நான் மிக அருகில் இருந்து பார்த்திருக்கிறேன்" -அமித் ஷா பேட்டி

அக்னிபத் திட்டம் - கோவி லெனின் அக்னிபத் ஆட்சேர்ப்பு பற்றிய சமீபத்திய பேச்சு1278071701

Image
அக்னிபத் திட்டம் - கோவி லெனின் அக்னிபத் ஆட்சேர்ப்பு பற்றிய சமீபத்திய பேச்சு

Final IL GOP gubernatorial debate held as primary looms1637444394

Image
Final IL GOP gubernatorial debate held as primary looms Momentum has been shifting with just days left until the election.

As Germany Flexes Military Muscle, Moscow Sees ‘Russophobic Hysteria’1724243549

Image
As Germany Flexes Military Muscle, Moscow Sees ‘Russophobic Hysteria’ Chancellor Scholz said the German armed forces ‘will be equipped so it can protect our country and our allies against any attack.’

நாளை சென்னையில் நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பொறுப்பு வகித்த...1942327860

நாளை சென்னையில் நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பொறுப்பு வகித்த பொதுச்செயலாளர் பதவியை தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஏற்பார் - இபிஎஸ் தரப்பினர் பேட்டி

| நீதிமன்றத்தில் அனல் பறக்கும் ஓ.பி.எஸ். vs...

| நீதிமன்றத்தில் அனல் பறக்கும் ஓ.பி.எஸ். vs இ.பி.எஸ் தரப்பு வாதம்

இன்றைய நாளுக்கான ராசிபலன்கள் 22.06.2022374670199

Image
இன்றைய நாளுக்கான ராசிபலன்கள் 22.06.2022

பாஜக தலைமை அலுவலகத்திற்கு பிரதமர் மோடி வருகை - அக்கட்சியின் நாடாளுமன்றக்குழு கூட்டத்தில் குடியரசுத் தலைவர்...1223764649

பாஜக தலைமை அலுவலகத்திற்கு பிரதமர் மோடி வருகை - அக்கட்சியின் நாடாளுமன்றக்குழு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் வேட்பாளரின் பெயர் இறுதி செய்யப்படுகிறது

Mike Preston: Ravens’ 2022 season is filled with ‘what-ifs,’ but that’s what makes it interesting | COMMENTARY1193009403

Image
Mike Preston: Ravens’ 2022 season is filled with ‘what-ifs,’ but that’s what makes it interesting | COMMENTARY The Ravens have made improvements heading into the 2022 season, but not enough to make a deep run in the playoffs. But the dynamics change if second-year outside linebacker Odafe Oweh becomes more …

Return of live rock and roll a ‘glorious’ revival in Vernon575151196

Image
Return of live rock and roll a ‘glorious’ revival in Vernon Glorious Sons play performing arts centre

விஜயகாந்துக்கு ஏற்பட்ட உயர் ரத்த அழுத்தம், நீக்கப்பட்ட 3 உறுப்புக்கள் - தொண்டர்கள் கவலை ?895131664

Image
விஜயகாந்துக்கு ஏற்பட்ட உயர் ரத்த அழுத்தம், நீக்கப்பட்ட 3 உறுப்புக்கள் - தொண்டர்கள் கவலை ? சமீப காலமாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வரும் விஜயகாந்துக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் திரை உலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர். மேலும், ரஜினி, கமல் காலத்தில் அவர்களுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு தமிழ் சினிமா உலகில் முத்திரை பதித்தவர் விஜய்காந்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் வரவேற்பையும் நல்ல வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவருடைய பல படங்கள் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளது. இவர் கடைசியாக 2010ஆம் ஆண்டு வெளியான விருதகிரி என்ற படத்தில் தான் நடித்திருந்தார். இந்த படத்தை அவரே இயக்கி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 2015 ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் விஜய்காந்த் நடித்திருப்பார். இது தான் ரசிகர்கள் அவரை திரையில் பார்த்த கடைசி படம். அதற்குப்பின் அவர் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பிறகு விஜய்காந்த் முழு நேர அ...

நடிகர் அஜித்குமார் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் இருக்கிறார். பைக்கிலேயே மொத்த யூரோப்பையும் சுற்றுகிற...2132100363

Image
நடிகர் அஜித்குமார் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் இருக்கிறார். பைக்கிலேயே மொத்த யூரோப்பையும் சுற்றுகிற அவரது பயணத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Uvalde, Texas, Police Didn’t Attempt To Open Classroom Door: Report1018408022

Image
Uvalde, Texas, Police Didn’t Attempt To Open Classroom Door: Report The police response to the Texas school massacre is being probed in at least three investigations.

‘This is history.’ A Toronto women’s basketball league pays its players, and sells hope1162140043

Image
‘This is history.’ A Toronto women’s basketball league pays its players, and sells hope Amid buzz that Toronto is on the WNBA’s radar, HoopQueens — four teams of 10 competing downtown before ticket-buying crowds — is billed as Toronto’s first paid women’s basketball league.

மணி நேரம் லேப்டாப் மற்றும் வண்டி - அதிகரிக்கும் கழுத்து வலி |1636826828

Image
மணி நேரம் லேப்டாப் மற்றும் வண்டி - அதிகரிக்கும் கழுத்து வலி |

Alabama runoff features GOP contest for secretary of state696470091

Image
Alabama runoff features GOP contest for secretary of state ENM NEWS - The party nominations for five statewide offices including secretary of state on the Republican side and governor on the Democratic ticket are on the

Vikram #AllTimeRecord | Promo | Kamal Haasan | Vijay Sethupathi,Fahadh | Lokesh Kanagaraj | Anirudh981869885

Image
Vikram #AllTimeRecord | Promo | Kamal Haasan | Vijay Sethupathi,Fahadh | Lokesh Kanagaraj | Anirudh

Victoria’s Abkhazi Garden hosting Ukraine fundraiser concert June 18154198786

Image
Victoria’s Abkhazi Garden hosting Ukraine fundraiser concert June 18 Funds will go to the Canada Ukraine Foundation

நீங்களும் ‘டாக்டர் வசீகரன்’ தான்... எப்படி?1329454088

Image
நீங்களும் ‘டாக்டர் வசீகரன்’ தான்... எப்படி?

சிம்மம் 2022 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் simmam sani vakra peyarchi 2022 palangal Tamil God191325902

Image
சிம்மம் 2022 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் simmam sani vakra peyarchi 2022 palangal Tamil God

Nayanthara Vignesh Shivan சரமாரியாக கிழிக்கும் Prabhakaran Camera Launch392892568

Image
Nayanthara Vignesh Shivan சரமாரியாக கிழிக்கும் Prabhakaran Camera Launch

திருமணத்துக்கு 50கோடி?728480912

Image
திருமணத்துக்கு 50கோடி?

மாநில கல்விக்கொள்கையை வடிவமைக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையிலான 13 பேர் குழுவினருடன்...782627091

மாநில கல்விக்கொள்கையை வடிவமைக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையிலான 13 பேர் குழுவினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்காத நிலையில், மாநிலத்திற்கு என கல்விக் கொள்கையை வடிவமைக்க குழு அமைப்பு

இன்றைய தலைப்புச் செய்திகள் - ஜூன் |2081863041

Image
இன்றைய தலைப்புச் செய்திகள் - ஜூன் |

104 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு!! அதிர்ச்சியில் மக்கள்!!253507249

Image
104 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு!! அதிர்ச்சியில் மக்கள்!! லண்டன், கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து ஆப்பிரிக்கா நாடுகளில் காணப்பட்ட குரங்கு அம்மை நோய், தற்போது பல உலக நாடுகளில் குரங்கு அம்மை நோயும் பாதிப்பு பரவி வருகிறது. இதன் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பாதித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இந்தநிலையில், இங்கிலாந்தில் மேலும் 104 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 470 ஆக அதிகரித்துள்ளது. Related Tags :

Court to hear conflicting descriptions of events during Chilliwack manslaughter sentencing157106630

Image
Court to hear conflicting descriptions of events during Chilliwack manslaughter sentencing Crown seeking 9-10 years for Owen Charpentier who shot and killed Keith Baldwin in 2019

Rory Burns hits second hundred of season as Surrey take command against Somerset989279717

Image
Rory Burns hits second hundred of season as Surrey take command against Somerset The England Test opener posted 113 from 217 balls.

ரோஹித் இருக்க பயமேன்.. 😀 | Barathi Kannamma952168199

Image
ரோஹித் இருக்க பயமேன்.. 😀 | Barathi Kannamma

Searchers find body of missing 6-year-old boy in Merrimack River Sunday784756132

Image
Searchers find body of missing 6-year-old boy in Merrimack River Sunday "It is with a great sadness we must report the body of the young boy has been recovered." Read more at Boston.com.

கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி  உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்1430781696

கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி  உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்