ரௌடிகள் பட்டியலில் சமூக ஆர்வலர்கள்! - கோவை காவல்துறைக்கு பூங்கொத்து, இனிப்பு கொடுத்து எதிர்ப்பு
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளராக இருப்பவர் பிரபாகரன். அவிநாசி அத்திக்கடவு திட்டம், மண் திருட்டு, சட்டவிரோத மதுபான விற்பனை போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு எதிராகப் போராடிய சமூகசெயற்பாட்டாளர் ஆவார்.
பிரபாகரன், கணியூர் ஊராட்சித் தலைவர் வேலுச்சாமி, சமூக ஆர்வலர்கள் ஆனந்தகுமார் ஜெயக்குமார் ஆகியோரை கோவை கருத்தம்பட்டி காவல்துறை ரௌடிகள் பட்டியலில் இணைத்ததாகக் கூறப்படுகிறது.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா ₹999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment