விடாமுயற்சி



2021ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில் தொழில் துறையை மீட்டெடுப்போம்”, “தொழில் வளர்ச்சியை பரவலாக்க கொள்கைகள் வகுக்கப்படும்”, “தொழில் வளத்தைப் பெருக்குவோம்” என்று வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதிகளை மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. கடந்த ஓராண்டு காலத்தில் 68,375 கோடி ரூபாய் முதலீடும், 2,05,802 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் உருவாக்கக்கூடிய வகையில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. சென்னை, கோவையில் “முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு” என்ற மாநாட்டையும், சென்னையில் “ஏற்றுமதியில் ஏற்றம் முன்னணியில் தமிழ்நாடு” என்ற நிகழ்ச்சிகள் நடத்தி சர்வதேச முதலீட்டாளர்களை தமிழகத்திற்கு ஈர்க்கும் பணியில் செவ்வனே செயல்பட்டுள்ளது திமுக அரசு....

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட RBI