NO loudspeakers: மதுரா கிருஷ்ண ஜன்ம பூமியில் ஒலி குறையும் பஜனை
மதுரா: மத வழிபாட்டுத் தலங்களில் ஒலி அமைப்புகளைப் பயன்படுத்துவது குறித்த உத்தரப் பிரதேச அரசின் சமீபத்திய உத்தரவுகளின் அடிப்படையில், இனி மதுராவில் உள்ள கிருஷ்ணர் பிறந்த இடத்தில் இனிமேல் ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி அமைப்புகள் செயல்படாது.
ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி கோயில் வளாகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டுள்ள ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி அமைப்புகளை அணைக்கும் முடிவு பல்வேறு தரப்பினரிடையே கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஜன்மஸ்தான் சேவா சன்ஸ்தான் செயலர் கபில் சர்மா கூறுகையில், ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி கோயில் வளாகத்தில் உள்ள மிக உயரமான கோயில் கட்டிடமான பகவத் பவனில் நிறுவப்பட்ட ஒலிபெருக்கிகள்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment