NEET: கோச்சிங் சென்டர் செல்லாமல் நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கான டிப்ஸ்..!
சிறு வயதில் இருந்தே மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு இருக்கும் மாணவர்கள் நாடு முழுவதும் நீட் தேர்வை ஆர்வமுடன் எதிர் கொண்டு வருகின்றனர். மருத்துவ நுழைவு தேர்வான NEET-ல் கலந்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து கொண்டே வருகிறது.
நாடு முழுவதும் அமைக்கப்படும் பல தேர்வு மையங்களில் அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பில் 3 மணி நேரம் நீட் தேர்வு நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக சுமார் 16 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதுகிறார்கள். வசதி படைத்தவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஆயிரக்கணக்கில் காசு செலவழித்து நீட் தேர்வை எதிர்கொள்ள கோச்சிங் சென்டர்களுக்கு அனுப்பி வைக்கிறர்கள். ஒரு சில மாணவர்கள் சூழ்நிலை காரணமாக வீட்டிலிருந்தபடியே நீட் தேர்வுக்கு பயிற்சி எடுத்து கொண்டு தேர்வெழுத செல்கிறார்கள்....
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment