தமிழகத்திலும் ஹிஜாப் அணிய தடையா?… உயர் நீதிமன்றத்தில் தாக்கலான மனுவால் பரபரப்பு!
பள்ளிகள், கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மத அடையாளங்களுடன் கூடிய உடைகளை அணிய தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்ததால் ஏற்பட்ட பிரச்னைகள் போல தமிழகத்தில் உருவாகாமல் தடுக்க வேண்டுமென இந்து முன்னேற்ற கழக தலைவரும், வழக்கறிஞருமான திருப்பூரைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பள்ளி மாணவர்களிடம் வேறுபாட்டை களையும் நோக்கில் 1960ம் ஆண்டில் மாணவர்களுக்கான சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், பல பள்ளிகள் பின்பற்றுவதில்லை எனத் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
நாகரிக சமுதாயமான இந்திய சமுதாயத்தில் மதத்தின் பெயரால் பொது...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment