உதயநிதியைத் தொடர்ந்து கார்த்தி?! - வைரலாகும் புதிய தகவல்..!



நடிகர் கார்த்தி இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கும் சர்தார் படத்தில் தற்போது நடித்துவருகிறார்.

இது தவிர இயக்குநர் முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தையும் அவர் நடித்துமுடித்துள்ளார். இயக்குநர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் இப்படத்தின் வாயிலாக கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். மற்றொரு புறம் மணிரத்னம் இயக்கத்தில் மல்ட்டி ஸ்டாரர் திரைப்படமாக உருவாகிவரும் பொன்னியின் செல்வன் படத்திலும் முக்கிய ரோலில் கார்த்தி நடித்துவருகிறார்.

இந்நிலையில் கார்த்தி நடிக்கவுள்ள மற்றொரு படம் குறித்துப் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி கார்த்தி அடுத்ததாக அருண்ராஜா காமராஜ் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளாராம். கனா படத்தின் வாயிலாக இயக்குநராக அறிமுகமான அருண்ராஜா இரண்டாவது படமாக...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog