‘தற்கொலைக்கு முயன்ற தினேஷ் கார்த்திக்’…மனதை மாற்றிய காதல்: இன்று அதிரடி காட்ட காரணம் இதுதான்!



மகேந்திரசிங் தோனி இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவதற்கு முன்னதாகவே இந்தியாவின் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டவர்தினேஷ் கார்த்திக், அதுமட்டுமல்ல, இந்திய அணிக்கு தோனி முன்னதாகவே அடுத்த கேப்டனாக இருப்பார் எனவும் பேசப்பட்டவர். தோனியுடன், தலைவர் போட்டியில் தினேஷ் கார்த்திக்கும் இருந்தார் என்பது அனைவரும் அறியாதது.

தோனியின் ஆக்கிரமிப்பே கார்த்திக்கை காணாமல் செய்கிறது. தினேஷ் உள்ளூரில் சிறப்பாக செயல்பட்டு இந்திய தேசிய கிரிக்கட் அணியில் தோனிக்கு அடுத்து 2வது விக்கெட் கீப்பராக இருந்தார். அத்தோடு தமிழ்நாடு அணியின் தலைவராகவும் இருந்தார்.

முதல் மனைவியின் சேட்டை:

அவரது சக அணி வீரர் முரளி விஜய், தினேஷின் மனைவியுடன் தொடர்பு வைத்திருந்தார். இது தமிழ்நாடு ரஞ்சி...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட RBI