1 லிட்டர் பெட்ரோல்-க்கு எவ்வளவு வரி செலுத்துகிறோம் தெரியுமா? அதிக வரி வசூலிக்கும் மாநிலங்கள் எது?!



இந்தியன் ஆயில் தரவுகள் படி ஒரு லிட்டர் பெட்ரோலின் அடிப்படை விலை 56.32 ரூபாய், சரக்கு போக்குவரத்துக் கட்டணமாக லிட்டருக்கு 0.20 ரூபாய் விதிக்கப்படுகிறது.
இதன் மூலம் டீலர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் ஒரு லிட்டர் பெட்ரோலை 56.52 ரூபாய்க்கு விற்கிறது. இதன் பின்பு தான் மத்திய மாநில அரசுகளின் வரி விதிக்கப்படுகிறது.

இதன் மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை டெல்லியில் 105.41 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியை பொருத்த வரையில் ஒரு லிட்டருக்கு 45.03 ரூபாய் வரி விதிக்கப்படுகிறது. இது ஒவ்வொரு மாநிலத்திலும் போக்குவரத்துத் தொலைவு மற்றும் மாநில அரசுகளின் மாற்றுப்பட்ட வரி விதிப்பு மூலம் மாறுபடும்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 48.6 ரூபாய் வரியை மக்கள் செலுத்துகின்றனர். இந்த 48.6 ரூபாய்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog