RRR Review: ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் பிரமாண்டத்தின் புதிய மைல்கல்!
RRR Review: இன்று திரைக்கு வந்துள்ள RRR திரைப்படம் எப்படி உள்ளது என்பதை இங்கே குறிப்பிடுகிறோம்.
பாகுபலி என்ற பிரம்மாண்ட திரைப்படத்தை தொடர்ந்து ராஜமௌலி இயக்கியுள்ள திரைப்படம் என்பதால் வானளாவிய எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்துள்ளது ஆர் ஆர் ஆர் திரைப்படம். ராம் சரண், ஜூனியர் என்டிஆர் என தெலுங்கு சினிமாவின் இரு பெரும் நட்சத்திரங்களை திரையில் மோதவிட்டு கயிற்றின் மேல் நடக்கும் ஒரு முயற்சியில் ராஜமௌலி வெற்றி பெற்றாரா என்பது தான் பரவலாக எழுந்திருக்கும் கேள்வி.
1920-களில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தை மையமாக வைத்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய சுதந்திர போராட்ட வீரர்களான ராமராஜு, பீம் ஆகியோர் வாழ்க்கை கதையை முழுக்க முழுக்க கற்பனையில் ராஜமவுலியின்
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment