IPL 2022- ஐபிஎல் தொடரில் பங்கு பெறாதது சரிதான் என்று கூறும் சிஎஸ்கே வீரர்



நான் ஐபிஎல் ஏலத்தில் என் பெயரைப் பதிவு செய்யாதது எனக்கு மிகவும் வெறுப்பாக இருந்தது. ஆனால் இப்போது யோசிக்கும்போது அதுவே சரியான முடிவாகத் தெரிகிறது என்று சிஎஸ்கேவுக்கு ஆடிய சாம் கரன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கேவுக்காக ஆடும்பொது முதுகுவலியால் அவதிப்பட்டார் சாம் கரன். அது எலும்பு முறிவு என்று கண்டறியப்பட்ட பின்பு, ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். இதன்காரணமாக, அவரால் T20 உலக கோப்பை தொடரிலும், ஆஷஸ் தொடரிலும் கூட விளையாட முடியவில்லை. இது இங்கிலாந்துக்கு இழப்பு, இவருக்கும் இழப்பே.

நான் வீட்டிலேயேயே இருந்தபடியே ஐபிஎல் பார்ப்பது வெறுப்பாக உள்ளது. நான் அங்கு இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. நான் ஏலத்தில் பதிவு செய்ய வேண்டும் என நினைத்தேன் ஆனால் காயம் காரணமாக இங்கிலாந்து கிரிக்கெட்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட RBI

Puerto Vallarta Day of the Dead and Halloween Celebration