அதிமுகவில் சசிகலாவை மீண்டும் சேர்க்க வாய்ப்பு இல்லை: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்

சென்னை: அதிமுகவில் சசிகலாவை மீண்டும் சேர்க்க வாய்ப்பு இல்லை என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். சசிகலாவை பற்றிய ஓபிஸ்-ன் கருது தனிப்பட்டது எனவும் தனிப்பட்ட முறையில் யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை எனவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சசிகலா விவகாரத்தில் அரசியல் ரீதியாகவும், பொதுப் பிரச்சனையில்தான் வேறுபாடு உள்ளது என அவர் கூறியுள்ளார்.
Tags:
அதிமுக சசிகலா எடப்பாடி பழனிச்சாமி
Comments
Post a Comment