தங்கம் விலையில் மேலும் மாற்றம் ஒரே நாளில் சவரனுக்கு 224 குறைந்தது
சென்னை: தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் உருவானதை அடுத்து தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. அதன் பிறகு அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 25ம் தேதி ஒரு சவரன் ₹38,792 விற்கப்பட்டது. தொடர்ந்து 26ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ₹40 குறைந்து ஒரு சவரன் ₹38,752க்கு விற்கப்பட்டது.
27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் சனிக்கிழமை விலையிலேயே தங்கம் விற்பனையானது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலையில் மேலும் மாற்றம் காணப்பட்டது. அதாவது கிராமுக்கு ₹28 குறைந்து ஒரு கிராம் ₹4,816க்கும், சவரனுக்கு ₹224 குறைந்து ஒரு சவரன் ₹38,608க்கும்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment