தங்கத் தாத்தா வழியில்… | பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன் மாதுயர்பாடு முஸ்லிம் மனம் போல ஒன்று, மண்ணிழந்து தவிக்குதமிழ் மகன்போல ஒன்று, சாதுமார் அரசியலைச் சார்வதனைக் கண்டு சகியாது புலம்புபவன் மனம் போல ஒன்று, சூதுநிறை தொல்லியல்சார் திணைக்களத்தின் சூழ்ச்சிகளால் துயர்கொள்ளும் மனம் போல ஒன்று, ஆதனமாய் இராவணன்தான் அன்றமைத்துக்கொண்டிருக்கும் அருங்கன்னியாயிலுண் கிணறுகளைத் தமிழர்களின் மனம் போலக் கண்டு, தமிழர்தம் சுனைகள்.