பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு தேர்வானோர் பட்டியல் வெளியீடு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான trb.tn.nic.in என்ற இணையதளம் மற்றும் http://trb.tn.nic.in/poli2019/30072022/msg%20subject.htm என்ற இணையதள பக்கத்தில் அறிந்துகொள்ளலாம்.
வாரிசு படத்தின் அப்டேட் மனம் திறந்த சரத்குமார்! வரிசு திரைப்படம் : செப்டம்பரில் முழு படமும் முடிவடையும் என்று கூறப்படும் நிலையில், 2023 பொங்கலுக்கு படம் வெளியாகவுள்ளது.
ஹைதராபாத் நகர ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் பிளஸ் டூ பாஸ் செய்த நம்பிக்கை கதை: பெற்றோர் கைவிட்ட பிறகு சாதித்தனர்! ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்த இரட்டையர்கள், பல தடைகளைத் தாண்டி பிளஸ்டூ வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
காலம் கடந்து நிற்கும் சூர்யவம்சம் – மேஜிக் இதுதான்! நகரங்கள்ல இருந்து கிராமம் வரைக்கும் பல சம்பவங்களை செஞ்சு தெறிக்கவிட்ட சூர்யவம்சம் படத்தைப் பத்திதான் இந்த வீடியோவுல பார்க்கப் போறோம்.