கோவையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழப்பு,உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காரில் சிலிண்டர் வெடித்து பயங்கர விபத்து,சிலிண்டர் வெடித்ததில் இரண்டாக உடைந்து நொறுங்கிய கார்,ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய போது சிலிண்டர் வெடித்ததாக தகவல்